கிரிம் சகோதரர்களின் கதைகள்

August 12th, 2009

நாட்டுப்புறக் கதைகளுக்கும் மாயாஜாலக் கதைகளுக்கும் பேர்போன Wilhelm Grimm, Jakob Grimm சகோதரர்களின் கதைகளின் தொகுப்பான Household Storiesக்கு Walter Crane வரைந்த ஓவியங்கள். ஜெர்மனிலிருந்து மொழிபெயர்ப்பு வால்டர் க்ரேனின் சகோதரி Lucy Crane. வெளியீடு: Macmillan & Co., Ltd., லண்டன், 1914. வால்டர் க்ரேன் (1845-1915) ஏராளமான புத்தகங்களுக்குப் படம் வரைந்து புகழ்பெற்ற ஒரு பிரிட்டிஷ் ஓவிய மேதை. 1864இல் சிறுவர் நூல்களுக்குப் படம் வரையத் தொடங்கிய க்ரேனுக்குப் பல கலை இயக்கங்களில் பரிச்சயம் [...]

Read full article | No Comments »