முதல் கொலாஜ் நாவல்
May 12th, 2009
Courtesy: Stewart C. Russell கொலாஜ் என்ற கலை வடிவமே அனேகமாகத் தோன்றியிராத 1911இல் E.V. Lucas, George Morrow என்ற இரண்டு பிரிட்டிஷ்காரர்கள் ‘What a Life!’ இந்த நாவலை எழுதினார்கள். வெளியிட்டது Methuen & Co. இந்தப் படங்களை எந்த ஓவியரும் வரையவில்லை. அவை Whiteley’s என்ற பெரிய கடையின் கேட்டலாகிலிருந்து (Whiteley’s General Catalogue) எடுக்கப்பட்டவை. புத்தகத்தின் தலைப்புப் பக்கத்தில் கூட Illustrated by Whiteley’s என்று போட்டுக்கொண்டார்கள். நல்ல nonsense நாவலாக [...]


