ஆடவர் மட்டும் (வண்ணம்)

April 1st, 2009

Men Only பத்திரிகையின் நவம்பர் 1937 இதழி்ல் வந்த வண்ண கார்ட்டூன்கள். முன்பே சொன்னது போல, படங்கள் அழகாக இருந்தாலும் இனவெறி, ஆணாதிக்கவாதம், வர்க்க வெறி எல்லாம் ஒளிவுமறைவில்லாமல் தாண்டவமாடுகின்றன. * * * * * * * * * * * * * * * * * * * * * முன்னதாகப் போட்ட கருப்பு-வெள்ளை கார்ட்டூன்கள்

Read full article | No Comments »

ஆடவர் மட்டும் (சிறப்புப் பதிவு)

March 23rd, 2009

Men Only என்ற பத்திரிகையின் நவம்பர் 1937 இதழி்ல் வந்த கருப்பு-வெள்ளை கார்ட்டூன்கள். படங்கள் அழகாக இருந்தாலும் இனவெறி, ஆணாதிக்கவாதம், வர்க்க வெறி எல்லாம் ஒளிவுமறைவில்லாமல் தாண்டவமாடுகின்றன. அந்தக் காலத்தில் தமிழ்ப் பத்திரிகை கார்ட்டூன்களிலும் பார்க்கக்கூடிய அசட்டு நகைச்சுவையும் உண்டு. படங்கள் லோடு ஆகும் வரை பொறுமை கார்ப்பீர். வண்ணப்படங்கள் விரைவில் வலையேற்றப்படும்.

Read full article | No Comments »