வாட்ச்மென் (வார இறுதி சிறப்புப் பதிவு)
March 8th, 2009
Watchmen கிராஃபிக் நாவலிலிருந்து. கதை-வசனம், சித்திரங்கள், வண்ணமிடல்: முறையே Alan Moore, Dave Gibbons, John Higgins. செப்டம்பர் 1986இலிருந்து அக்டோபர் 1987 வரை DC Comicsஇல் மாதாந்தரமாக வந்தது. 300 என்ற குப்பைப் படத்தை எடுத்த ஜாக் ஸ்நைடர் இதையும் திரைப்படமாக்கியிருக்கிறார். கீழ்க்கண்ட படங்களில் சில க்ளிக் செய்தால் பெரிதாகும் தன்மையுடையவை. பரிகாரம்: இந்தப் புத்தகத்தை வாங்க விரும்புவோருக்கு: Watchmen


