காமத்திற்கு அப்பால்
April 9th, 2009
மாபெரும் இத்தாலிய காமிக்ஸ் கலைஞர்கள் Milo Manara மற்றும் Hugo Prattஇன் Indian Summer என்ற காமிக்ஸ் புத்தகத்திலிருந்து. வெளியீடு: NBM ComicsLit, நியூயார்க், 1983. இந்தப் படங்கள் 1994 ஆங்கிலப் பதிப்பிலிருந்து. இவர்களது காமிக்ஸ் எல்லாவற்றிலும் செக்ஸ் தூக்கலாக இருக்கும், குறிப்பாக மனாராவிடம். மேட்டர் புத்தகங்களின், சினிமாவின் அம்சங்கள் எல்லாம் இருக்கும், ஆனால் ச*தேவி வகையல்ல. இவர்கள் அற்புதமான காமிக்ஸ் கலைஞர்கள். பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். விக்கிபீடியா தகவல்கள்: Milo Manara, Hugo Pratt


