நாய்க்குடைகள்
August 8th, 2009
‘Norman’ எழுதிய A Book of Elfin Rhymes என்ற சிறுவர் கதைப் பாடல் தொகுப்பிற்குப் படம் வரைந்தவர் Carton Moorepark. வெளியீடு: Gay and Bird, லண்டன், 1900. கார்ட்டன் மூர்பார்க் (1877-1956) இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வாழ்ந்த ஓவியர். பெரும்பாலும் சிறுவர் நூல்களுக்கு வரைந்திருக்கிறார். அவரைப் பற்றி ‘மேலதிக’ விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் வரைந்த பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. முழுப் புத்தகமும் காணக் கிடைக்குமிடம்


