The Tale of Peter Rabbit
May 11th, 2009
பிரிட்டிஷ் எழுத்தாளர், ஓவியர் Beatrix Potter (1866-1943) எழுதி வரைந்த புகழ்பெற்ற புத்தகமான The Tale of Peter Rabbitஇலிருந்து. வெளியீடு Frederick Warne & Co, 1902. இந்தப் படங்கள் 1993இல் Bloomsbury (பெங்குவின் குழுமத்தின் நிறுவனம்) வெளியிட்ட பதிப்பிலிருந்து ஸ்கேன் செய்தவை. பீட்டர் ராபிட் என்ற முயல் பியாட்ரிக்ஸ் பாட்டரின் மற்ற ஐந்து புத்தகங்களிலும் வருகிறது. இன்று பீட்டர் ராபிட் மிகப் பெரிய பிராண்ட். மேலும் தகவல்கள்: பாட்டர், பீட்டர்


