பார்க்க, படிக்க…
August 25th, 2009
Blackie’s New Systematic English Readers வரிசையில் இரண்டாம் புத்தகம் இந்த Second Reader. குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் அடங்கிய பாடநூல் (நான்-டீடெய்ல் வகையறா). வெளியீடு: Blackie and Son Limited, லண்டன். இணையத்தில் காணப்படும் தகவல்களின்படி 1913-1924 இடையே வெளிவந்திருக்கிறது. அலங்காரங்களின் பாணியும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவைதான். இந்தப் புத்தகத்தில் A.E. Jackson, H.R. Millar, T. Harrison, Frank Adams, A.A. Dixon உட்படப் பல பெரியோர் செதுக்கோவியங்களும் கோட்டோவியங்களும் வரைந்திருக்கிறார்கள். பிளாக்கீஸ் பாடநூல்கள் [...]
அட்டைகள்
May 8th, 2009
எனக்குத் தெரிந்து வெளிநாட்டுக்காரர்கள் பலருக்கும் என்னையும் சேர்த்து சில உள்நாட்டுக்காரர்களுக்கும் புத்தக fetishism இருக்கிறது. மேலை நாட்டாரின் புத்தகத் தயாரிப்பு அப்பேர்ப்பட்டது. சில மாதிரிகள் கீழே. நெஞ்சையள்ளும் புராதனத் தோற்றத்திற்காக அல்லாமல் சித்திரங்களின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இங்கே தருகிறேன். Blanche Willis Howard எழுதிய One Summer. இந்தப் புத்தகத்திற்குப் படங்களை வரைந்தவர் Augustus Hoppin. அட்டையில் புத்தகத்தின் ஆசிரியர் பெயரைக் கூடப் போடாமல் ஓவியர் பெயரைப் போட்டிருப்பதிலேயே ஓவியரின் முக்கியத்துவத்தை ஊகிக்க [...]


