மூன்று ஆண்டுகள்
April 8th, 2009
அந்தோன் சேகவ் (Anton Chekhov) எழுதிய ‘மூன்று ஆண்டுகள்’ நாவலுக்கு வென்யாமின் பாஸவ் (Veniamin Bazov?) வரைந்த படங்கள் கீழே. வெளியிட்டது அயல் மொழிப் பதிப்பகம், மாஸ்கோ (Foreign Languages Publishing House). ‘ருஷ்ய அமர இலக்கிய ஆசிரியர்கள்’ வரிசை. வெளிவந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை. 1980களின் இறுதியில் வந்திருக்கலாம். மொழிபெயர்ப்பு: அ. கிருஷ்ணமூர்த்தி. தலைப்புப் பக்கம்… முதல் பக்க ஸ்கேன். கிட்டத்தட்ட நிஜ அளவு (actual size) … கெட்டி அட்டை கொண்ட அழகான கையடக்கப் புத்தகம். [...]


