அன்னியன்

March 12th, 2009

ஆல்பேர் காமு எழுதிய ‘அன்னியன்’ நாவலின் 1963ஆம் ஆண்டு பெங்குவின் மாடர்ன் க்ளாசிக்ஸ் மறுபதிப்பு. வரைந்தவர் பெயர் போடவில்லை. இந்த நாவலுக்கு எத்தனையோ நல்ல அட்டை வடிவமைப்புகளைப் பார்த்திருந்தாலும் அன்னியமாதலை இந்த அட்டைக் கோட்டோவியம் போல் வேறு எதுவும் சிறப்பாகப் பிரதிபலிக்கவில்லை. என்னிடமுள்ள பிரதி சேதமடைந்திருப்பதால் படத்தை மட்டும் தருகிறேன். கீழே இருப்பது முழுப் புத்தகத்தின் படம்… இன்னொரு வடிவமைப்பு, இது இன்னும் சிறப்பாக இருக்கிறது…

Read full article | No Comments »