யானை
March 1st, 2009
லெவ் தல்ஸ்தோயின் Stories for Children என்ற மொழிபெயர்ப்புபு புத்தகத்திலிருந்து. கோட்டோவியங்களை வரைந்தவர், ஏராளமான ருஷ்ய சிறுவர் நூல்களுக்கு ஓவியங்கள் வரைந்த ‘கல்வியாளர்’ A. Pakhomov. வெளியிட்டது சோவியத் காலத்தின் முன்னேற்றப் பதிப்பகம். மூன்றாம் பதிப்பு, ஆண்டு 1977. முதல் பதிப்பு 1965. மேற்கண்ட யானையைப் பார்த்து பயப்படும் பாகனின் குடும்பம்…


