Posts Tagged ‘கடற்கரை’

காமத்திற்கு அப்பால்

மாபெரும் இத்தாலிய காமிக்ஸ் கலைஞர்கள் Milo Manara மற்றும் Hugo Prattஇன் Indian Summer என்ற காமிக்ஸ் புத்தகத்திலிருந்து. வெளியீடு: NBM ComicsLit, நியூயார்க், 1983. இந்தப் படங்கள் 1994 ஆங்கிலப் பதிப்பிலிருந்து. இவர்களது காமிக்ஸ் எல்லாவற்றிலு...