சோவியத் வேட்டை
June 17th, 2009
Hunting and Angling in the USSR என்ற விளம்பரச் சிறுநூலிலிருந்து. Intourist என்ற சோவியத் ருஷ்ய நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஓவியரின் பெயரையும் தேதியையும் காணோம். வழக்கம் போல 80, 90களில் வந்திருக்கலாம். ________ ________ ________ ________ 1929இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போதும் முன்னணி சுற்றுலா நிறுவனம். சோவியத் காலம் பற்றிக் கொஞ்சம் போல் தகவல்.
தீப்பெட்டி லேபிள்கள்
June 12th, 2009
மிஷா
May 26th, 2009
படம்: Viktor Trinchenko படம்: A. Sukhov படம்: Sergei Kravchenko படம்: Valentin Rozantsev படம்: Dmitry Barabash படம்: Sergei Kravchenko படம்: E. Desiatnik நம்மில் பலரது குழந்தைப் பருவத்தில் Misha என்ற ஆங்கில சிறுவர் மாத இதழுக்கு மறக்க முடியாத இடம் இருக்கும். சோவியத் பதிப்பகங்கள் நமக்கு அருமையான புத்தகங்களைத் தந்துகொண்டிருந்தபோது இந்தப் பத்திரிகையும் மாஸ்கோவிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டிருந்தது. மிஷாவில் படக்கதைகள், அறிவுக் கட்டுரைகள், புதிர்கள், விடுகதைகள், விளையாட்டுகள், துணுக்குகள் எல்லாம் வண்ணமயமாக [...]


