Archive for the ‘1980கள்’ Category

 

தங்கமான எங்கள் ஊர்

August 19th, 2009

முஸ்தாய் கரீம் (Mustai Karim) எழுதிய ‘தங்கமான எங்கள் ஊர்’ என்ற சிறுவர் நாவலுக்கு N. Abakumov வரைந்த சித்திரங்கள். ருஷ்ய மொழியிலிருந்து தமிழாக்கம்: பூ. சோமசுந்தரம். வெளியீடு: முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1981 (முதல் ருஷ்யப் பதிப்பு 1964). ‘ந. அபகூமவ்’ பற்றி வேறு விவரங்கள் தெரியவில்லை. ஆங்கிலத்தில் Golden Eagle Village என்ற தலைப்பில் வந்திருக்கிறது.

Read full article | 5 Comments »

ஒரு உள்ளூர் சுண்டெலியின் கதை

July 24th, 2009

Surekha Panandiker எழுதிய இந்தக் கதைப் புத்தகத்திற்கு ஓவியங்கள் வரைந்தவர் Mrinal Mitra. வெளியீடு: Children’s Book Trust (CBT), புது தில்லி., 1989 (முதல் பதிப்பு 1984). இது ருஷ்ய சிறுவர் நூல்களில் இருக்கும் ஓவியங்களின் தரத்திற்கு இருக்கிறது. இந்தப் படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம்: இதையும் க்ளிக் செய்து பெரிதாக்கலாம்: மிருணாள் மிஷ்ரா இப்போது டிஜிட்டல் ஊடகத்திலும் வரைகிறார். அவர் National Book Trust, Simon & Schuster, Scholastic, UNICEF, Oxford [...]

Read full article | 2 Comments »

கடைக்குப் போகலாம் கைவீசு

June 30th, 2009

On Market Street என்ற இந்த புத்தகத்திலிருந்து. மேலே இருப்பது அட்டைப்படம். Arnold Lobel எழுதிய இந்தப் புத்தகத்திற்குப் படங்களை வரைந்தவர் அவரது மனைவியும் புகழ்பெற்ற ஓவியருமான Anita Lobel. 1981இல் Harper Collins வெளியிட்டது. ஏபிசிடி சொல்லித் தரும் புத்தகம் மிகப் பிரபலமாக இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு… ‘ஆன் மார்க்கெட் ஸ்ட்ரீட்’ வெளிவந்த ஆண்டில் கால்டெகாட் பதக்க கௌரவம் உட்படப் பல விருதுகளையும் பெற்றது. அதே ஆண்டு ஆர்னால்ட் லோபலின் Fables என்ற புத்தகத்திற்கு கால்டெகாட் [...]

Read full article | 4 Comments »