Archive for the ‘1970கள்’ Category

 

கசடதபற

April 2nd, 2009

‘கசடதபற’வின் 1975 மே-ஜூன் இதழின் அட்டை. லினோகட் (லினோலியத்தில் செதுக்கிவிட்டு அச்செடுக்கப்படும் ஓவியம்): ஆர்.பி. பாஸ்கரன். இதையும் ‘கஙய‘வையும் வெகுஜனக் கலையில் சேர்க்க முடியாது என்றாலும் இங்கு காட்டப்படும் சில படங்களைப் போல முற்றிலும் vintage தன்மைக்காகப் போடப்படுகிறது. நன்றி: நாள் ஒரு நூல்

Read full article | 6 Comments »

கஙய

March 18th, 2009

‘கஙய’ சிற்றிதழின் 1978 ஆகஸ்ட் இதழ் அட்டை. கோட்டோவியம் பாஸ்கரன். நன்றி: நாள் ஒரு மின்னூல்

Read full article | No Comments »

பத்து பைசா

March 12th, 2009

1971ஆம் ஆண்டு பத்து பைசா நாணயம். நாணய வடிவமைப்பில் அலங்காரம் அடியோடு குறைவதற்கு முன் அலங்காரம் அளவிற்கு அதிகமாக இருந்தது. அதற்கு இந்தப் பத்து பைசா சிறந்த உதாரணம். நாணயத்தின் வடிவமே அலையலையாக இருக்கிறது. உள்ளே பெரிய மலர் வளையம். அதற்கு உள்ளே இன்னொரு புள்ளி வட்டம். அதற்குள் நெருக்கியடித்து எழுத்துகளும் எண்களும். இந்த அதிகப்படியான அலங்காரம் வேறு எதிலாவது இருந்தால் அசிங்கமாக இருக்கலாம். ஆனால் இந்த நாணயங்களை அவை அழகாக்கியதுதான் ஆச்சரியம். படங்கள்: Dan’s Coin [...]

Read full article | No Comments »