Archive for the ‘1970கள்’ Category

 

The Maze

July 10th, 2009

Albert Likhanov எழுதிய The Maze என்ற நாவலுக்கு Yuri Ivanov வரைந்த அட்டைப்படம். இது ஒரு சிறுவர் நாவல் (young adult வகையறா). தடிமனான 288 பக்கப் புத்தகம். ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் Fainna Glagoleva. வெளியீடு: Progress Publishers என்கிற முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1977. கீழே இருப்பது endpaperகளில் (முன்/பின் அட்டைக்கு உள்பக்கம் இருக்கும் பக்கங்கள்) பரவியுள்ள ஓவியம். பெரிதாக்கி சுவரொட்டியாக வீ்ட்டுச் சுவரில் ஒட்டிவைக்குமளவு அழகு. உள்ளே இருக்கும் ஓவியங்களில் [...]

Read full article | 4 Comments »

நரி, பூனை, காக்கை, சேவல்

June 26th, 2009

Alexei Tolstoy தழுவி எழுதிய நாட்டுப்புறக் கதையான Cock Stay-at-Home with the Crimson Comb என்ற சிறுவர் நூலுக்கு Y. Rachev வரைந்த ஓவியங்கள். ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தது Irina Zheleznova. வெளியீடு Malysh Publishers, மாஸ்கோ, 1979. அழகான பெரிய சைஸ் புத்தகம். குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள். மாலிஷ் பதிப்பகமும் நிறைய சிறுவர் நூல்களை வெளியிட்டிருக்கிறது. பெயரில் மட்டும்தான் வித்தியாசமே தவிர அவை அப்படியே ராதுகா பதிப்பகப் புத்தகங்கள் மாதிரிதான் இருக்கின்றன. (கடும் பணி, வெளியூர்ப் பயணம், [...]

Read full article | 4 Comments »

தீப்பெட்டி லேபிள்கள்

June 12th, 2009

Read full article | 10 Comments »