Archive for the ‘1960கள்’ Category

 

எல்லாம் பொம்மை

September 1st, 2009

1934இல் தொடங்கி பிரிட்டனின் மெக்கானோ நிறுவனம் வெளியிட்ட Dinky பொம்மைகளில் சில. பெரும்பாலும் வாகனங்கள்.  இவற்றின் வயது நிச்சயமாகத் தெரியவில்லை. 1930கள் முதல் 60கள் வரை இருக்கலாம். Ephemeraவையும் இந்த வலைப்பதிவு கவர் பண்ணுவதால் இந்த இடுகை. டிங்க்கி பொம்மைகள் பற்றி. மேலும் படங்களை இங்கே பார்க்கலாம்: http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page35.htm http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page36.htm http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page37.htm Source: Mellors & Kirk

Read full article | 4 Comments »

தங்கமான எங்கள் ஊர்

August 19th, 2009

முஸ்தாய் கரீம் (Mustai Karim) எழுதிய ‘தங்கமான எங்கள் ஊர்’ என்ற சிறுவர் நாவலுக்கு N. Abakumov வரைந்த சித்திரங்கள். ருஷ்ய மொழியிலிருந்து தமிழாக்கம்: பூ. சோமசுந்தரம். வெளியீடு: முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1981 (முதல் ருஷ்யப் பதிப்பு 1964). ‘ந. அபகூமவ்’ பற்றி வேறு விவரங்கள் தெரியவில்லை. ஆங்கிலத்தில் Golden Eagle Village என்ற தலைப்பில் வந்திருக்கிறது.

Read full article | 5 Comments »

ஒழிந்தான் ஸ்பைடர்மேன்

July 15th, 2009

1963இல் தொடங்கி Marvel வெளியிட்ட The Amazing Spider-Man காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகள் சில. Death Without Warning, “Spider-Man No More!” ஆகியவற்றை John Romita Senior வரைந்திருப்பது தெரிகிறது. மற்ற அட்டைகளையும் அவர்தான் வரைந்தாரா அல்லது வேறு யாராவதா என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி தேவை. Sincere thanks to: riptheskull

Read full article | 7 Comments »