எல்லாம் பொம்மை
September 1st, 2009
1934இல் தொடங்கி பிரிட்டனின் மெக்கானோ நிறுவனம் வெளியிட்ட Dinky பொம்மைகளில் சில. பெரும்பாலும் வாகனங்கள். இவற்றின் வயது நிச்சயமாகத் தெரியவில்லை. 1930கள் முதல் 60கள் வரை இருக்கலாம். Ephemeraவையும் இந்த வலைப்பதிவு கவர் பண்ணுவதால் இந்த இடுகை. டிங்க்கி பொம்மைகள் பற்றி. மேலும் படங்களை இங்கே பார்க்கலாம்: http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page35.htm http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page36.htm http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page37.htm Source: Mellors & Kirk
Vanity Fair 1935
April 21st, 2009
Vanity Fair பத்திரிகையின் ஜனவரி 1935 இதழின் அட்டை. ‘அங்கிள் சாம்’ கேலிச் சித்திரத்தை வரைந்தவர் மெக்சிகோ நாட்டு ஓவியர், வரலாற்றறிஞர் Miguel Covarrubias (1904-1957). அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலமான சித்திரக்காரர் (illustrator). பல பெரிய பத்திரிகைகளுக்கும் விளம்பரங்களுக்கும் வரைந்திருக்கிறார். 9ஆம் பக்க விளக்கம்: இந்த இதழை வேனிட்டி ஃபேர் இலவசமாகத் தருகிறது (Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்). வேனிட்டி ஃபேர் தனது பழைய அட்டைப்படங்களையும் புகைப்படங்களையும் ஃப்ரேம் போட்டு அநியாய விலையில் விற்பனைக்கு [...]
ஆடவர் மட்டும் (வண்ணம்)
April 1st, 2009
Men Only பத்திரிகையின் நவம்பர் 1937 இதழி்ல் வந்த வண்ண கார்ட்டூன்கள். முன்பே சொன்னது போல, படங்கள் அழகாக இருந்தாலும் இனவெறி, ஆணாதிக்கவாதம், வர்க்க வெறி எல்லாம் ஒளிவுமறைவில்லாமல் தாண்டவமாடுகின்றன. * * * * * * * * * * * * * * * * * * * * * முன்னதாகப் போட்ட கருப்பு-வெள்ளை கார்ட்டூன்கள்


