Archive for the ‘1910கள்’ Category

 

இயந்திர வாழ்க்கை

May 13th, 2009

ஜெர்மானிய ஓவியர், கார்ட்டுனிஸ்ட் Georg Grosz (1893-1959) 1912 வாக்கில் வரைந்த ஓவியம். ஆங்கிலத் தலைப்பு ‘Going to Work’. ஜார்ஜ் கிராஸின் பாணி இந்த ஓவியத்தில் உள்ளதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அலங்காரங்கள் இல்லாதது. இந்தப் படம் Taschen 1994இல் வெளியிட்ட Grosz என்ற புத்தகத்திலிருந்து ஸ்கேன் செய்தது. புத்தகத்தை எழுதியவர் Ivo Kranzfelder. இவரது படைப்புகளைப் பற்றிய எனது பழைய இடுகை ஒன்று. விவரங்கள்.

Read full article | No Comments »

முதல் கொலாஜ் நாவல்

May 12th, 2009

Courtesy: Stewart C. Russell கொலாஜ் என்ற கலை வடிவமே அனேகமாகத் தோன்றியிராத 1911இல் E.V. Lucas, George Morrow என்ற இரண்டு பிரிட்டிஷ்காரர்கள் ‘What a Life!’ இந்த நாவலை எழுதினார்கள். வெளியிட்டது Methuen & Co. இந்தப் படங்களை எந்த ஓவியரும் வரையவில்லை. அவை Whiteley’s என்ற பெரிய கடையின் கேட்டலாகிலிருந்து (Whiteley’s General Catalogue) எடுக்கப்பட்டவை. புத்தகத்தின் தலைப்புப் பக்கத்தில் கூட Illustrated by Whiteley’s என்று போட்டுக்கொண்டார்கள். நல்ல nonsense நாவலாக [...]

Read full article | No Comments »

அட்டைகள்

May 8th, 2009

எனக்குத் தெரிந்து வெளிநாட்டுக்காரர்கள் பலருக்கும் என்னையும் சேர்த்து சில உள்நாட்டுக்காரர்களுக்கும் புத்தக fetishism இருக்கிறது. மேலை நாட்டாரின் புத்தகத் தயாரிப்பு அப்பேர்ப்பட்டது. சில மாதிரிகள் கீழே. நெஞ்சையள்ளும் புராதனத் தோற்றத்திற்காக அல்லாமல் சித்திரங்களின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இங்கே தருகிறேன். Blanche Willis Howard எழுதிய One Summer. இந்தப் புத்தகத்திற்குப் படங்களை வரைந்தவர் Augustus Hoppin. அட்டையில் புத்தகத்தின் ஆசிரியர் பெயரைக் கூடப் போடாமல் ஓவியர் பெயரைப் போட்டிருப்பதிலேயே ஓவியரின் முக்கியத்துவத்தை ஊகிக்க [...]

Read full article | No Comments »