Archive for the ‘1900கள்’ Category

 

சுவரொட்டிகள், ஓவியங்கள், அட்டைகள்…

August 31st, 2009

William Hardy எழுதிய A Guide to Art Nouveau Style என்ற புத்தகத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்த படங்கள். முதல் பதிப்பு (ஆங்கிலம்) Quintet Publishing Limited, 1986. இந்த ருஷ்யப் பதிப்பு 1999இல் வந்தது போல் தெரிகிறது. 1890-1905 காலகட்டத்தில் உலகைக் கலக்கிய கலை இயக்கம்/பாணி ‘ஆர் நூவோ’ (பிரெஞ்சில் ‘புதுக் கலை’). Mucha என்று கையொப்பமிட்ட படங்களைப் பாருங்கள். இவற்றை உருவாக்கிய Alfons Mucha என்ற ஷெக் கலைஞர்தான் இந்த இயக்கத்தின் பிறப்பிடம். [...]

Read full article | 6 Comments »

நாய்க்குடைகள்

August 8th, 2009

‘Norman’ எழுதிய A Book of Elfin Rhymes என்ற சிறுவர் கதைப் பாடல் தொகுப்பிற்குப் படம் வரைந்தவர் Carton Moorepark. வெளியீடு: Gay and Bird, லண்டன், 1900. கார்ட்டன் மூர்பார்க் (1877-1956) இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வாழ்ந்த ஓவியர். பெரும்பாலும் சிறுவர் நூல்களுக்கு வரைந்திருக்கிறார். அவரைப் பற்றி ‘மேலதிக’ விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் வரைந்த பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. முழுப் புத்தகமும் காணக் கிடைக்குமிடம்

Read full article | No Comments »

ஆஸ் நாட்டு மந்திரவாதி

May 16th, 2009

L. Frank Baum எழுதிய The Wonderful Wizard of Oz என்ற க்ளாசிக் சிறுவர் நாவலுக்கு W.W. Denslow (1856-1915) வரைந்த ஓவியங்கள். பதிப்பித்தது George M. Hill Company, சிகாகோ, 1900. மேலே இருப்பது தலைப்புப் பக்கம். ஓவியர் பற்றிய தகவல்கள்

Read full article | 2 Comments »