அட்டைகள்
May 8th, 2009
எனக்குத் தெரிந்து வெளிநாட்டுக்காரர்கள் பலருக்கும் என்னையும் சேர்த்து சில உள்நாட்டுக்காரர்களுக்கும் புத்தக fetishism இருக்கிறது. மேலை நாட்டாரின் புத்தகத் தயாரிப்பு அப்பேர்ப்பட்டது. சில மாதிரிகள் கீழே. நெஞ்சையள்ளும் புராதனத் தோற்றத்திற்காக அல்லாமல் சித்திரங்களின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இங்கே தருகிறேன். Blanche Willis Howard எழுதிய One Summer. இந்தப் புத்தகத்திற்குப் படங்களை வரைந்தவர் Augustus Hoppin. அட்டையில் புத்தகத்தின் ஆசிரியர் பெயரைக் கூடப் போடாமல் ஓவியர் பெயரைப் போட்டிருப்பதிலேயே ஓவியரின் முக்கியத்துவத்தை ஊகிக்க [...]
அற்புத உலகில் ஆலிஸின் சாகசங்கள்
May 3rd, 2009
லூயிஸ் கேரல் (Lewis Carroll) எழுதி 1865இல் வெளிவந்த Alice’s Adventures in Wonderlandக்கு பிரிட்டிஷ் ஓவியர் சர் ஜான் டென்னியல் (Sir John Tenniel, 1820-1914) வரைந்த புகழ்பெற்ற கோட்டோவியங்கள். இந்தப் படங்கள் மரத்தில் செதுக்கப்பட்டு மரச் செதுக்கோவிய முறையில் அச்சிடப்பட்டன. டென்னியல் பற்றி இடுகையின் இறுதியில். * * * * * * * * * * * * * * * பலருக்கும் ஜான் டென்னியல் என்றால் ‘அற்புத [...]
செந்த் தெனி துறைமுகம்
May 1st, 2009
19ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு ஓவியர் ஃபிலிப் பெனுவாவின் (Philippe Benoist) கைக்கருப்பு-வெள்ளையில் பாரிஸின் செந்த் தெனி துறைமுகம். 1840 வாக்கில் வரையப்பட்டது. பெரிய சைஸில் பார்க்க.


