Archive for the ‘1890கள்’ Category

 

ஃபியதோர் மிகையிலோவிச் தஸ்தயேவ்ஸ்கி (வா.இ.சி.ப.)

March 20th, 2009

1872இல் Vassily Grigorovich Perov வரைந்த ஓவியம்.  ‘குற்றமும் தண்டனையும்’ புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு. வெளியீடு ராதுகா பதிப்பகம், 1985. கீழுள்ள படங்களும் இந்தப் புத்தகத்தில் இருப்பவையே. 1847இல் Konstantin Trutovsky வரைந்த சித்திரம்: 1849இல் நடந்த இந்தச் சம்பவம் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்க்கையை மாற்றியது. ‘மரண வீட்டின் குறிப்புகள்’ இந்த அனுபவத்தைப் பற்றியதுதான். படம் வரைந்தவர் பெயர் போடவில்லை: குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்னிகவ் சோனியாவின் காலில் விழும் காட்சி. 1897இல் வரைந்தவர் Mstislav Dobuzhinsky: Vladimir [...]

Read full article | 2 Comments »