Flowers of Evil
August 30th, 2009
19ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் ஷார்ல் போதலேரின் (Charles Baudelaire) கவிதைத் தொகுப்பிற்கான ஆங்கில மொழிபெயர்ப்பான Flowers of Evilக்கு Jeff Hill வரைந்த ஓவியங்கள். மொழிபெயர்ப்பு Jacques Leclercq. வெளியீடு: Peter Pauper Press, நியூயார்க், 1958. ஓவியர் பற்றி விவரங்கள் கிடைக்கவில்லை.
பார்க்க, படிக்க…
August 25th, 2009
Blackie’s New Systematic English Readers வரிசையில் இரண்டாம் புத்தகம் இந்த Second Reader. குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் அடங்கிய பாடநூல் (நான்-டீடெய்ல் வகையறா). வெளியீடு: Blackie and Son Limited, லண்டன். இணையத்தில் காணப்படும் தகவல்களின்படி 1913-1924 இடையே வெளிவந்திருக்கிறது. அலங்காரங்களின் பாணியும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவைதான். இந்தப் புத்தகத்தில் A.E. Jackson, H.R. Millar, T. Harrison, Frank Adams, A.A. Dixon உட்படப் பல பெரியோர் செதுக்கோவியங்களும் கோட்டோவியங்களும் வரைந்திருக்கிறார்கள். பிளாக்கீஸ் பாடநூல்கள் [...]
கலாவல்லி, 1955
August 16th, 2009
கலாவல்லி மாதம் இருமுறை இதழின் 15-12-55 இதழ் அட்டை. ஓவியத்தை வரைந்தவர் ஆர். நடராஜன். உள்ளே மற்ற கலைஞர்களின் சித்திரங்கள் தேறாது. உபயம்: நாள் ஒரு நூல்


