அழகிய படங்களுடன் கூடியது. » பெண்கள்

அந்தக் காலத்து அ-நகைச்சுவை
வணக்கம். எப்போதோ ஸ்கேன் செய்துவைத்த விகடன் அட்டைப்படம் ஒன்று கணினி அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது. அரிய வாய்ப்பை நழுவ விடாமல் படத்தை இங்கு ஏற்றுகிறேன்.

“இந்தப் பொடி போடற பழக்கத்தை எப்பத்தான் விட்டுத் தொலைக்கப் போறேளோ …?”

ஆனந்த விகடன் 10-06-1956 இதழின்  அட்டைப்படம் இது. வரைந்தவர் ராஜு? தாணு? மாலி? கைவசம் இருக்கும் ராஜு, தாணு  சித்திரத் தொகுப்புகளில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் கண்டுபிடிக்க  வாய்ப்பிருக்கிறது. ஆனால் புத்தகங்கள் நெருக்கியடித்துக் கிடக்கும் மர  பீரோவில் தேட வேண்டும். கஸ்டம். வரைந்தவர் ஸ்ரீதர்.

அந்தக் கால ‘பிராமணாள்’ நகைச்சுவைக்கே  உரிய அசட்டுத்தனம் கூட இல்லாமல் தலையங்கக் கேலிச் சித்திரம் போலிருக்கிறது.  இதற்கு போட்டோவே எடுத்துப் போட்டிருக்கலாம் என்றாலும் கலைக்காக  ரசிக்கலாம்.

Possibly related posts:

குடையைக் கொஞ்சம் கொடுக்கிறேளா!

யானை மார்க் சீயக்காய் பவுடர்

அற்புத உலகில் ஆலிஸின் சாகசங்கள்

Vanity Fair 1935

ரகசியம்

எரிப் பறவை
நீண்ட காலத்திற்குப் பிறகு வணக்கம்! இருக்கும் ஒரே புத்தக அலமாரியில் அத்தனை புத்தகங்களையும் அடைத்துவைத்திருப்பதால் உள்ளே என்னென்ன இருக்கிறது என்றே தெரியாத அவல நிலையில் இருக்கிறேன். இதுதான் காணாமல் போனதற்கு சாக்கு. மேட்டருக்கு வருவோம்.

“எரிப் பறவை” என்ற இந்த பெரிய சைஸ் கெட்டி அட்டை புத்தகம் ஐந்து ருஷ்ய நாட்டுப்புறக் கதைகள் அடங்கிய தொகுப்பு. 84 பக்கங்கள். எழுதியவர் செனியா யெர்ஷோவா. படங்கள் Egor Yershov. உறவினர்களாக இருக்கலாம். படங்களை இருவருமே கூட வரைந்திருக்கலாம். வெளியீடு ராதுகா பதிப்பகம், மாஸ்கோ, 1984. முதல் பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழுக்கு மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை. இந்த விவரங்கள் The Fire-Bird என்ற ஆங்கிலப் பதிப்பு பற்றி இணையத்தில் தேடியெடுத்த தகவல்களிலிருந்து வருகின்றன. புகழ்பெற்ற ‘அழகி வசிலிசா’வும் இதில் இருக்கிறது.

மாதிரிக்கு ஒரு பக்கம்…

அலங்காரத்துடன்…

இனி படங்கள் மட்டும்.

Possibly related posts:

பொடி டப்பா நகரம்

ஜப்பானிய மாயாஜாலக் கதைகள்

வேதியியலைப் பற்றி 107 கதைகள் (வா.இ.சி.ப.)

யுக்ரெய்னிய நாட்டுப்புறக் கதை

The Maze

சுவரொட்டிகள், ஓவியங்கள், அட்டைகள்…
William Hardy எழுதிய A Guide to Art Nouveau Style என்ற புத்தகத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்த படங்கள். முதல் பதிப்பு (ஆங்கிலம்) Quintet Publishing Limited, 1986. இந்த ருஷ்யப் பதிப்பு 1999இல் வந்தது போல் தெரிகிறது.

1890-1905 காலகட்டத்தில் உலகைக் கலக்கிய கலை இயக்கம்/பாணி ‘ஆர் நூவோ’ (பிரெஞ்சில் ‘புதுக் கலை’). Mucha என்று கையொப்பமிட்ட படங்களைப் பாருங்கள். இவற்றை உருவாக்கிய Alfons Mucha என்ற ஷெக் கலைஞர்தான் இந்த இயக்கத்தின் பிறப்பிடம்.

விக்கிபீடியாவில் மேலும் விவரங்கள். மேலும் படங்கள் விக்கிமீடியாவில்.

Possibly related posts:

ஆஸ் நாட்டு மந்திரவாதி

காமத்திற்கு அப்பால்

ஆடவர் மட்டும் (சிறப்புப் பதிவு)

ஷார்ல் பெரோவின் மாயாஜாலக் கதைகள்

சீனக் கோட்டோவியங்கள்

Flowers of Evil
19ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் ஷார்ல் போதலேரின் (Charles Baudelaire) கவிதைத் தொகுப்பிற்கான ஆங்கில மொழிபெயர்ப்பான Flowers of Evilக்கு Jeff Hill வரைந்த ஓவியங்கள். மொழிபெயர்ப்பு Jacques Leclercq. வெளியீடு: Peter Pauper Press, நியூயார்க், 1958. ஓவியர் பற்றி விவரங்கள் கிடைக்கவில்லை.

Possibly related posts:

ஆஸ் நாட்டு மந்திரவாதி

ஷார்ல் பெரோவின் மாயாஜாலக் கதைகள்

ஜப்பானிய மாயாஜாலக் கதைகள்

நாய்க்குடைகள்

Christmas Roses