சுவரொட்டிகள், ஓவியங்கள், அட்டைகள்…
August 31st, 2009
William Hardy எழுதிய A Guide to Art Nouveau Style என்ற புத்தகத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்த படங்கள். முதல் பதிப்பு (ஆங்கிலம்) Quintet Publishing Limited, 1986. இந்த ருஷ்யப் பதிப்பு 1999இல் வந்தது போல் தெரிகிறது.
1890-1905 காலகட்டத்தில் உலகைக் கலக்கிய கலை இயக்கம்/பாணி ‘ஆர் நூவோ’ (பிரெஞ்சில் ‘புதுக் கலை’). Mucha என்று கையொப்பமிட்ட படங்களைப் பாருங்கள். இவற்றை உருவாக்கிய Alfons Mucha என்ற ஷெக் கலைஞர்தான் இந்த இயக்கத்தின் பிறப்பிடம்.
விக்கிபீடியாவில் மேலும் [...]
கலாவல்லி, 1955
August 16th, 2009
கலாவல்லி மாதம் இருமுறை இதழின் 15-12-55 இதழ் அட்டை. ஓவியத்தை வரைந்தவர் ஆர். நடராஜன். உள்ளே மற்ற கலைஞர்களின் சித்திரங்கள் தேறாது.
உபயம்: நாள் ஒரு நூல்
ஒழிந்தான் ஸ்பைடர்மேன்
July 15th, 2009
1963இல் தொடங்கி Marvel வெளியிட்ட The Amazing Spider-Man காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகள் சில. Death Without Warning, “Spider-Man No More!” ஆகியவற்றை John Romita Senior வரைந்திருப்பது தெரிகிறது. மற்ற அட்டைகளையும் அவர்தான் வரைந்தாரா அல்லது வேறு யாராவதா என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி தேவை.
Sincere thanks to: riptheskull


