Archive for the ‘கோட்டோவியம்’ Category

 

Flowers of Evil

August 30th, 2009

19ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் ஷார்ல் போதலேரின் (Charles Baudelaire) கவிதைத் தொகுப்பிற்கான ஆங்கில மொழிபெயர்ப்பான Flowers of Evilக்கு Jeff Hill வரைந்த ஓவியங்கள். மொழிபெயர்ப்பு Jacques Leclercq. வெளியீடு: Peter Pauper Press, நியூயார்க், 1958. ஓவியர் பற்றி விவரங்கள் கிடைக்கவில்லை.

Read full article | 1 Comment »

பார்க்க, படிக்க…

August 25th, 2009

Blackie’s New Systematic English Readers வரிசையில் இரண்டாம் புத்தகம் இந்த Second Reader. குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் அடங்கிய பாடநூல் (நான்-டீடெய்ல் வகையறா). வெளியீடு: Blackie and Son Limited, லண்டன். இணையத்தில் காணப்படும் தகவல்களின்படி 1913-1924 இடையே வெளிவந்திருக்கிறது. அலங்காரங்களின் பாணியும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவைதான்.
இந்தப் புத்தகத்தில் A.E. Jackson, H.R. Millar, T. Harrison, Frank Adams, A.A. Dixon உட்படப் பல பெரியோர் செதுக்கோவியங்களும் கோட்டோவியங்களும் வரைந்திருக்கிறார்கள்.

பிளாக்கீஸ் பாடநூல்கள் இன்னும் இரண்டு [...]

Read full article | 1 Comment »

நாய்க்குடைகள்

August 8th, 2009

‘Norman’ எழுதிய A Book of Elfin Rhymes என்ற சிறுவர் கதைப் பாடல் தொகுப்பிற்குப் படம் வரைந்தவர் Carton Moorepark. வெளியீடு: Gay and Bird, லண்டன், 1900.

கார்ட்டன் மூர்பார்க் (1877-1956) இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வாழ்ந்த ஓவியர். பெரும்பாலும் சிறுவர் நூல்களுக்கு வரைந்திருக்கிறார். அவரைப் பற்றி ‘மேலதிக’ விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் வரைந்த பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன.
முழுப் புத்தகமும் காணக் கிடைக்குமிடம்

Read full article | No Comments »