Archive for the ‘காமிக்ஸ்’ Category

 

வளர்ந்த கதைகள் – பகுதி 1

November 18th, 2009

லயன் காமிக்ஸுக்கு மரியாதை செய்வது போல் ஒரு பதிவு இது. 90கள், 2000களில் வந்த லயன், முத்து காமிக்ஸ் அட்டைகள் இவை. என்னிடம் ராணி காமிக்ஸும் 40 காசுக்கு விற்கப்பட்ட 16 பக்க மாயாஜால காமிக்ஸ் புத்தகங்களும் இருந்திருந்தால் அவையும் இங்கு இடம்பெற்றிருக்கும். மேலிருப்பதன் பின்னட்டை… அடுத்த பகுதியில் கௌபாய் அல்லாத க்ரைம், துப்பறியும், சாகசக் கதைகள்.

Read full article | 10 Comments »

ஒழிந்தான் ஸ்பைடர்மேன்

July 15th, 2009

1963இல் தொடங்கி Marvel வெளியிட்ட The Amazing Spider-Man காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகள் சில. Death Without Warning, “Spider-Man No More!” ஆகியவற்றை John Romita Senior வரைந்திருப்பது தெரிகிறது. மற்ற அட்டைகளையும் அவர்தான் வரைந்தாரா அல்லது வேறு யாராவதா என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி தேவை. Sincere thanks to: riptheskull

Read full article | 7 Comments »

கண்ணாடி மாளிகை, 1958

May 10th, 2009

1958இன் தொடக்கத்தில் குமுதத்தில் வெளிவரத் தொடங்கிய தமிழ் காமிக்ஸ் தொடர். வரைந்தவர் பெயர் போடவில்லை. ஆனால் வர்ணம்தான் வரைந்திருப்பார் போல் தெரிகிறது. குமுதத்தில் 1964இல் வந்த செல்லத்தின் ‘ராஜயோகம்‘ போல அந்தக் காலகட்டத்தின் தமிழ் சினிமாவை காமிக்ஸ் ஆக்கியது போலிருக்கிறது.

Read full article | 2 Comments »