Archive for the ‘அஞ்சல் தலை’ Category

 

வெட்டி வீரன்

April 8th, 2009

மெக்சிகோ நாட்டு ஓவியர் Jose Guadalupe Posadaவை கௌரவித்து அந்த நாடு 1963இல் வெளியிட்ட அஞ்சல் தலை. இந்தப் படம் அவர் 1895-1913 இடையே வரைந்தது. போசாடாவின் சித்திரங்கள், குறிப்பாக Don Quixote படங்கள், மிகப் பிரபலமானவை. படத்தை க்ளிக் செய்தால் பெரிதாகும். நன்றி: 80sAustin

Read full article | 6 Comments »

சோவியத் அஞ்சல் கலை

March 16th, 2009

சோவியத் ஓவியர்களும் வடிவமைப்பாளர்களும் அச்சு தொடர்பான எல்லாவற்றிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள். மேலே இருப்பது 1929-1930 இடையில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை. இந்தப் படங்களை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம். 1947ஆண்டு அஞ்சல் தலைகள் இரண்டு… 1956இலிருந்து இரண்டு… 1959இலிருந்து இரண்டு… 1961இலிருந்து… அஞ்சல் அட்டை (வெளியிடப்பட்ட ஆண்டு பற்றிய விவரம் இல்லை)… நன்றி: 80sAustin (Joseph Morris). காப்பிரைட்: Some rights reserved

Read full article | No Comments »