மகளிர் தினம் – லாட்வியக் கிளை

நேற்றைய இடுகையின் தொடர்ச்சி. லாட்விய மொழியில் உள்ள இந்த அஞ்சல் அட்டைகளும் 1950கள் முதல் 1970கள் வரையிலான காலகட்டத்தியவை.

ஓவியம்-வடிவமைப்பு: G. Krutojs (அநேகமாக இவர்). ஆண்டு தெரியவில்லை. Liesma பதிப்பகம், ரிகா (லாட்வியாவின் தலைநகரம்).

Indulis Zvaguzis, 1961. இந்த ஓவியரைப் பற்றி மேற்படி கியார்க்ஸ் க்ருதோய்ஸ் சுட்டியிலும் உள்ளது.

K. Dale, 1976.

I. Grinshtein, 1956.

இந்த அட்டை ஒரு மரியாதைக்காக சேர்க்கப்படுகிறது. புகைப்படக்காரர் பெயரைப் படிக்கவில்லை. ஆண்டும் தெரியவில்லை.

இது சிறிய வாழ்த்து அட்டை. D. Lapina, 1976.

கீழ்க்கண்டது ஒரு குறிப்பு எழுதப்பட்ட புகைப்படம். ஆண்டு 1957.

சோவியத் ஓவிய அஞ்சல் அட்டைகளின் அட்டகாச அழகை இங்கு காணலாம்.2 responses to “மகளிர் தினம் – லாட்வியக் கிளை”

  1. பிரம்மாதம்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவு

  2. சாத்தான் says:

    நன்றி. இதற்கு முந்தைய இடுகையையும் பார்க்கவும். 🙂