சோவியத் நாட்டில் மகளிர் தினம்

சோவியத் அஞ்சல் அட்டைகள் ஓவியங்கள், எழுத்து அமைப்பு, வடிவமைப்பு ஆகியவற்றில் அந்த ஊர் சிறுவர் நூல்களுக்கு சளைக்காதவை, பிரமிப்பூட்டுபவை. சோவியத் யூனியனில் இருந்த எல்லா நாடுகளும் இதில் கலக்கியிருக்கின்றன. அஞ்சல் அட்டைகளில் குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சர்வதேச மகளிர் தினம் ஆகியவற்றுக்கானவற்றைச் சொல்ல வேண்டும். அவற்றில் மகளிர் தினத்துக்கானதை இங்கேக் காணலாம்…

ஆண்டு 1961 என்று அட்டையின் பின்பக்கம் குறிப்பிடுகிறது. வடிவமைப்பாளர்-ஓவியர் I. Serov.

1961, V.V. Pumenov.

1966, D. Muhin.

1961, Y. Ryakhovsky.

1966, Y. Ryakhovsky.

1966, G. Renkov.

1976, N. Kolesnikov.

1976, T. Semenova.

ஓவியர்களின் பெயர்களை எனது சிறிதளவு ரஷ்ய எழுத்தறிவைப் பாவித்து நானே கண்டுபிடித்தேன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மற்றவை பிற்பாடு.One response to “சோவியத் நாட்டில் மகளிர் தினம்”

  1. […] நேற்றைய இடுகையின் தொடர்ச்சி. லாட்விய மொழியில் உள்ள இந்த அஞ்சல் அட்டைகளும் 1950கள் முதல் 1970கள் வரையிலான காலகட்டத்தியவை. […]