நாட்டுப்புற நாயகர்

ஓர் அழகிய ருஷ்ய சிறுவர் நூலின் ஓவியரைப் பற்றித் தகவல் தேடியபோது கிடைத்தார் சம்பந்தப்பட்ட ஓவியர் யெவ்கெனி ராச்சேவ் (Evgenii Rachev). ராச்சேவ் வரைந்த புத்தகம் ஒன்று முன்பே இந்த வலைப்பதிவில் வந்திருக்கிறது. 1940களிலிருந்து சுமார் நாற்பதாண்டு காலம் வரைந்து தள்ளியிருக்கிறார். நாட்டுப்புறக் கதைகள்தாம் இவருடைய நிபுணத்துவம் என்று தெரிகிறது. ராச்சேவ் தனது வலைத்தளத்தில் ஐந்து கதைப் புத்தகங்களைப் படங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். உடனே அங்கு போகவும். குறிப்பு: அடுத்த இடுகை இவருடைய புத்தகம்தான்.Comments are closed.