மாஸ்கோ அஞ்சல் அட்டைகள்

இந்த இடுகை ephemera வகைப்படும். 1987இல் இதை வெளியிட்ட லெனின்கிராடு Aurora Art Publishers வகை வகையாக அஞ்சல் அட்டைகளை வெளியிட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அட்டையும் 3 கோப்பெக் விலை. 18 அட்டைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பை எப்போதோ NCBHஇல் வாங்கினேன். அதிலிருந்து சில. கட்டிடப் பெயர்கள் அட்டையின் பின்பக்கம் உள்ளபடி.

The Cathedral of the Intercession (St. Basil’s Cathedral) in Red Square. 1561. அட்டையில் இருப்பதும் இதுவே. பக்கவாட்டுப் பகுதிகளை அட்டைக்காக சாமர்த்தியமாகக் கழற்றி விட்டிருக்கிறார்கள்.

Panoramic view of the Moscow Kremlin

The Kazan railway station. 1913-40

The building of the RSFSR Council of Ministers, 1981

The Olympiysky Sports Complex, 1980

The Comecon building, 1969

The Main Gate of the Exhibition of Economic Achievements of the USSR, 1939

The mansion of the boyar Averky Kirillov. 17th-18th centuries

The Church of St. John the Warrior. 1713

The Rusakov House of Culture. 1929

The Church of St. Trinity in Nikitniki. 1634

The Cathedral of Our Saviour in the Andronikov Monastery. Late 14th-early 15th century

Krutitskoye Podvorye: Teremok above the entrance archways. 1694One response to “மாஸ்கோ அஞ்சல் அட்டைகள்”