ஸ்வீட்

ராஜேஷ்குமாரை ஆசிரியர் குழுவில் கொண்ட இந்தப் பத்திரிகை 1982இல் வந்திருக்கிறது. இது மார்ச் இதழின் அட்டை போல் உள்ளிருக்கும் தகவல் கோடி காட்டுகிறது. இருபதே பக்கங்கள். படங்கள் தேறாது. அதனால் தமாசான சில பகுதிகள் மட்டும் இங்கு தரப்படுகின்றன.
செமிகோலன் பயன்பாடு அருமை!:

‘கொலையுதிர்மலை’யாமே…

வரலாற்றுச் சிறுகதைக்குத் தலைப்பு வைப்பதென்றால் சும்மாவா?




March 5th, 2012 at 1:19 pm
ஹா, அட்டகாசம். இப்படி ஒரு இதழ் வந்ததே எனக்கு தெரியாது. ராஜேஷ் குமார் அவர்களே இதனை மறந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
இந்த புத்தகம் நெல்லை நசன் அவர்கள் உபயமா அல்லது தங்களது ஸ்கான்னர் முழு வீச்சில் இயங்க ஆரம்பித்து விட்டது என்று கொள்ளலாமா?
March 5th, 2012 at 1:33 pm
அதெப்படி உங்களுக்குத் தெரியாமல் போயிற்று?
ஸ்கேனர் கொள்முதல் பட்ஜெட் கோளாறுகளால் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இது இணையத் தேடலில் கிடைத்தது.
March 5th, 2012 at 1:43 pm
நான் ஒரு A-3 ஸ்கான்னர் வாங்கலாம் என்று உத்தேசித்துள்ளேன். ஆனால் விலையோ கட்டுக்குள் அடங்கவில்லை.
ஏதேனும் மாற்று வழி அல்லது என்னுடைய பட்ஜெட்டிற்குள் அடங்குகிற ஸ்கான்னர் இருக்கிறதா?
March 5th, 2012 at 2:58 pm
ஆல் இன் ஒன் என்றால் மூவாயிரம் ரேஞ்சில் கிடைக்கிறது.
March 5th, 2012 at 10:21 pm
ஆனால் இவை அனைத்துமே A-4 சைஸ். எனக்கு தேவையோ Tabloid போன்றவைகளை ஸ்கான் செய்யும் A-4 ஸ்கான்னர்.
March 5th, 2012 at 10:21 pm
ஆனால் இவை அனைத்துமே A-4 சைஸ். எனக்கு தேவையோ Tabloid போன்றவைகளை ஸ்கான் செய்யும் A-3 ஸ்கான்னர்.
March 7th, 2012 at 3:43 pm
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஏ3 எல்லாம் நம்ம ரேஞ்சுக்கு ரொம்ப அதிகம். விலையும் கன்னாபின்னான்னு இருக்கும் போலயே. அதுக்கு மேல தெரியாது.