யுக்ரெய்னிய நாட்டுப்புறக் கதை

இந்தப் படங்கள் The Lame Duckling என்ற சிறுவர் நூலுக்காக Valentina Melnichenko வரைந்தவை. யுக்ரெய்னிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் John Weir. வெளியீடு: Dnipro Publishers, Kiev, 1982 (யுக்ரெய்னில் இருக்கும் பெரிய ஆறு ஒன்றின் பெயர் Dnipro என்ற Dnieper (நீப்பர்)). NCBH ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் அழகான புத்தகம்.

நீண்ட இடைவெளிக்கு மன்னிப்பீர். இம்மாதிரி இடைவெளிகளைத் தவிர்க்க முடியாது போலிருக்கிறது.

This entry was posted on Tuesday, October 6th, 2009 at 6:21 pm and is filed under 1980கள், அட்டைப்படம், ஓவியம், சிறுவர் நூல். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 Responses to “யுக்ரெய்னிய நாட்டுப்புறக் கதை”

  1. Krishna prabhu Says:

    உங்களுடைய பதிவுகள் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

  2. சாத்தான் Says:

    நன்றி!

  3. bala Says:

    இந்த புத்தகம் – நல்ல ஆர்ட் பேப்பரில் அச்சடிக்கப்பட்டது – நான் UKG படிக்கும் போது பரிசாக வாங்கினேன் (1985). கதை சப்பையாக இருக்குதுன்னு ஒரே வருத்தம் (கோகுலம், அம்புலி மாமா படித்து கொண்டிருந்த காலம் ). இரண்டு மூன்று வருஷம் வைத்திருந்தேன். ஒரு நாள் ஏதோ எரிச்சலில் கிழித்து என் புத்தகங்களுக்கு அட்டை போட்டு விட்டேன். :-( (((. இப்போது art work பார்த்தால் ஏன் அப்படி செய்தேன் என்று கோபம் வருகிறது.

  4. சாத்தான் Says:

    உங்கள் நிலை பரவாயில்லை. சிறு வயதில் என்னிடம் இருந்த ருஷ்யப் புத்தகங்கள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான், ஆனால் அவற்றின் மதிப்பு புரியாமல் ஒன்றைக் கூட பத்திரமாக வைத்துக்கொள்ளவில்லை. :-{

Leave a Reply