எல்லாம் பொம்மை

1934இல் தொடங்கி பிரிட்டனின் மெக்கானோ நிறுவனம் வெளியிட்ட Dinky பொம்மைகளில் சில. பெரும்பாலும் வாகனங்கள்.  இவற்றின் வயது நிச்சயமாகத் தெரியவில்லை. 1930கள் முதல் 60கள் வரை இருக்கலாம். Ephemeraவையும் இந்த வலைப்பதிவு கவர் பண்ணுவதால் இந்த இடுகை.

டிங்க்கி பொம்மைகள் பற்றி. மேலும் படங்களை இங்கே பார்க்கலாம்:

http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page35.htm

http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page36.htm

http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page37.htm

Source: Mellors & Kirk

This entry was posted on Tuesday, September 1st, 2009 at 2:21 pm and is filed under 1930கள், 1940கள், 1950கள், 1960கள், பொம்மை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 Responses to “எல்லாம் பொம்மை”

  1. வேதா Says:

    அற்புதமான பதிவு.

    முதல் படம் என்னுடைய சிறுவயதை நினைவு படுத்தி விட்டது. என்னிடமும் ஒரு தீ அணைக்கும் இயந்திர பொம்மை இருந்தது. ஒரு முறை ரெயிலில் வரும்போது தொலைத்து விட்டேன்.

    பழைய நினைவுகளுக்கு மிக்க நன்றி.

  2. ரஃபிக் ராஜா Says:

    நண்பரே,

    சிறு வயதில் பொம்மைகளுடன் ஒரு சிறிய நகரத்தை உண்டு பண்ணி கலித்தது, நியாபகம் வருகிறது. இப்போது கூட வீட்டு சிறுவர்களின் சின்ன கார், லாரி பொம்மைகளை பார்க்கையில் மனதிற்குள் ஒரு குதூகலம் கூடி கொள்வதை நன்றாக உணர முடிகிறது.

    பெமெரா என்ற வார்த்தை உபயோகம் எனக்கு புதியதே… சேகரிப்புக்கு நிர்ணயிக்கபட்டது அல்ல, என்றாலும் அதையும் சேமிக்கும் பழக்கம் அறிய ஒன்று தான். சுட்டிகளுக்கு நன்றி.

  3. "சாத்தான்" Says:

    லேண்ட்மார்க் போன்ற கடைகளில் பழைய மாடல் வாகனங்கள் எல்லாம் கிடைக்கின்றன. ஆனால் வாங்க முடியாத விலை.

  4. ரஃபிக் ராஜா Says:

    அதை ஏன் கேட்கிறீர்கள்… லேண்ட்மார்க் போன்ற கடைகளில் அந்த பொருட்கள் 40 முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடியில் கொடுக்கபடுகிறது என்று தகவல். ஆனால் அந்த தீவட்டிகள் நமக்கு அதில் 1 சதவிகிதத்தை கூட அளிப்பது இல்லை.

    பேராசை நிறுவனங்கள் என்று தான் திருந்துமோ ? :(

Leave a Reply