Flowers of Evil

19ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் ஷார்ல் போதலேரின் (Charles Baudelaire) கவிதைத் தொகுப்பிற்கான ஆங்கில மொழிபெயர்ப்பான Flowers of Evilக்கு Jeff Hill வரைந்த ஓவியங்கள். மொழிபெயர்ப்பு Jacques Leclercq. வெளியீடு: Peter Pauper Press, நியூயார்க், 1958. ஓவியர் பற்றி விவரங்கள் கிடைக்கவில்லை.












August 30th, 2009 at 5:54 pm
மிகவும் சிறப்பாக உள்ள இந்த வகை ஓவியங்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி.