சுவரொட்டிகள், ஓவியங்கள், அட்டைகள்…

William Hardy எழுதிய A Guide to Art Nouveau Style என்ற புத்தகத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்த படங்கள். முதல் பதிப்பு (ஆங்கிலம்) Quintet Publishing Limited, 1986. இந்த ருஷ்யப் பதிப்பு 1999இல் வந்தது போல் தெரிகிறது.
1890-1905 காலகட்டத்தில் உலகைக் கலக்கிய கலை இயக்கம்/பாணி ‘ஆர் நூவோ’ (பிரெஞ்சில் ‘புதுக் கலை’). Mucha என்று கையொப்பமிட்ட படங்களைப் பாருங்கள். இவற்றை உருவாக்கிய Alfons Mucha என்ற ஷெக் கலைஞர்தான் இந்த இயக்கத்தின் பிறப்பிடம்.












விக்கிபீடியாவில் மேலும் விவரங்கள். மேலும் படங்கள் விக்கிமீடியாவில்.



August 31st, 2009 at 7:45 pm
நண்பரே,
உங்களின் கலா ரசனை என்னை வியக்க வைக்கிறது. இன்றுதான் உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்தேன். அருமை.
ஸ்கான் செய்யவே சோம்பேறித்தனம் செய்யும் என்னை போன்றவர்களின் மத்தியில் இப்படியும் ஒரு டெடிகேஷனா என்று வியக்க வைக்கின்றீர்.
August 31st, 2009 at 9:53 pm
beautiful. art deco design never ceases to awe me.
August 31st, 2009 at 10:31 pm
@வேதா: நன்றி! ஆனால் இந்தப் படங்கள் இணையத்தில் கண்டெடுத்த ஒரு பிடிஎஃப் கோப்பில் இருந்தவை. கோப்பின் முகவரியை வேண்டுமானால் மின்னஞ்சல் செய்யவா?
@joel: Yes, they are incredibly beautiful! I never grow tired of them.
September 1st, 2009 at 2:14 pm
நண்பரே, ஆரம்ப கட்ட ஓவியங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனையோ அர்த்தங்கள் புதைந்திருப்பது ஒரு புதிர் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கோணங்களிலும் படங்கள் வேறு பரிணாமம் அடைகின்றன. பிரஞ்சில் புதிய கலை என்று சும்மாவா பெயர் வைத்திருக்கிறார்கள்.
அற்புதமான படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
September 1st, 2009 at 2:27 pm
நன்றி ரஃபிக், கூகிள் இமேஜஸில் தேடினால் நூற்றுக்கணக்கில் இது போலப் பார்க்கலாம்.
September 2nd, 2009 at 5:29 pm
ஆர் நூவோ என்ற வார்த்தையை அறிமுகபடுத்தியதற்கு நன்றி… கூகுளில் தேடி பார்த்திட் வேண்டியது தான்.