The Maze

Albert Likhanov எழுதிய The Maze என்ற நாவலுக்கு Yuri Ivanov வரைந்த அட்டைப்படம். இது ஒரு சிறுவர் நாவல் (young adult வகையறா). தடிமனான 288 பக்கப் புத்தகம். ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் Fainna Glagoleva. வெளியீடு: Progress Publishers என்கிற முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1977.
கீழே இருப்பது endpaperகளில் (முன்/பின் அட்டைக்கு உள்பக்கம் இருக்கும் பக்கங்கள்) பரவியுள்ள ஓவியம். பெரிதாக்கி சுவரொட்டியாக வீ்ட்டுச் சுவரில் ஒட்டிவைக்குமளவு அழகு.

உள்ளே இருக்கும் ஓவியங்களில் சில…




கூகிளில் யூரி இவானோவ் என்ற பெயரைத் தேடினால் யார் யாரெல்லாமோ வருகிறார்கள்.



July 11th, 2009 at 1:33 am
கோட்டோவியத்தில், கண்ணை உருத்தாத வண்ண கலவை…. அருமையான வெகுஜன ஓவியங்கள்….
பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே.
July 11th, 2009 at 1:43 am
கோட்டோவியம் என்று சொல்வதை விட தூரிகை ஓவியம் என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்… சரியா….
July 11th, 2009 at 10:51 am
ஆமாம், அவை வாட்டர் கலர் ஓவியங்கள் போல் தெரிகின்றன. கோட்டோவியம் வெறும் கோடுகளால் ஆனது. உதாரணம்