இத்தாலிய சுற்றுலா சுவரொட்டிகள்

எல்லாம் 1920 வாக்கில் வந்தவை. இத்தாலிய சுற்றுலாத் துறைக்காக உருவாக்கப்பட்டவை.

வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Grafia S.A.I.I.G.

வண்ண அச்சோவியம். உருவாக்கியவர்: Vittorio Grassi, Grafia.

வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Allessandro Pomi, Studio Editoriale Turistico

வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Richter & C.

வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Barabino e Graeve

வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Vittorio Grassi

விட்டோரியோ கிராஸ்ஸி, அலெஸ்ஸாண்ட்ரோ போமி ஆகியவை மட்டும் ஓவியர்களின் பெயர்கள்.

அனைத்தும் Library of Congress மற்றும் trialsanderrors உபயம்.

This entry was posted on Friday, July 3rd, 2009 at 9:03 pm and is filed under 1920கள், அச்சோவியம், அனாமத்து, சிறப்புப் பதிவுகள், சுவரொட்டி, விளம்பரம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 Responses to “இத்தாலிய சுற்றுலா சுவரொட்டிகள்”

  1. ரஃபிக் ராஜா Says:

    வண்ணக் கலவைகள் சற்று மங்கிய நிலையில் இருப்பதாக தோன்றுகிறது, ஆனால் 1920 களில் இப்படி பட்ட ஓவியங்களே மிக அரிதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்…. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பரே ?

  2. கட்டியக்காரன் Says:

    சூப்பர் போஸ்ட்டு ஓய்!! எல்லாம் மனதை அள்ளுது…

  3. "சாத்தான்" Says:

    ரஃபிக்: லைப்பிரரி ஆப் காங்கிரசார் ஸ்கேன் செய்ததை வண்ணத் திருத்தம் எதுவும் செய்யாமல் அப்படியே போட்டிருக்கிறார்கள். அதனால்தான் டல்லடிக்கிறது.

    கட்டியக்காரன்: வாஸ்தவம்தான். அப்பப்ப வந்து பார்த்துக்கிட்டிரும்.

  4. ஜாலி ஜம்ப்பர் Says:

    அருமையான சுவரொட்டிகள்.

    பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே.

  5. "சாத்தான்" Says:

    நன்றி ஜாலி ஜம்ப்பர்!

Leave a Reply