சோவியத் வேட்டை

Hunting and Angling in the USSR என்ற விளம்பரச் சிறுநூலிலிருந்து. Intourist என்ற சோவியத் ருஷ்ய நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஓவியரின் பெயரையும் தேதியையும் காணோம். வழக்கம் போல 80, 90களில் வந்திருக்கலாம்.


________


________

________

________

1929இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போதும் முன்னணி சுற்றுலா நிறுவனம். சோவியத் காலம் பற்றிக் கொஞ்சம் போல் தகவல்.



June 19th, 2009 at 9:07 am
அருமையான ஓவியங்கள். முக்கியமாக அந்த முதல் படத்தில் சேர்க்கபட்டிருக்கும் எண்ணற்ற வண்ண கலவைகள்…. என்னே அற்புதமான தோற்றம்.
பகிர்ந்தமைக்கு நன்றி சாத்தான்.
காமிக்கியல்
June 26th, 2009 at 7:17 pm
இதெல்லாம் எந்த அளவிற்குத் தண்ணிபட்ட பாடாக இருந்திருந்தால் ஓவியர் பெயரைப் போடாமல் விட்டிருப்பார்கள்.