சித்திரா, த.நா. குமாரஸ்வாமி

வங்காள மொழியில் சரணதாஸ் கோஷ் எழுதிய நாவலின் தமிழாக்கம் ‘சித்திரா’. மொழிபெயர்ப்பாளர்: அந்தக் காலத்தில் நிறைய வங்க நாவல்களை மொழியபெயர்த்த த.நா. குமாரஸ்வாமி. பெரிய மனிதர் என்று அவர் பெயரைத்தான் அட்டையில் போட்டிருக்கிறார்கள். வெளியீடு: வேல் புத்தக நிலையம், ராயப்பேட்டை, சென்னை. ஆண்டு 1957. ஓவியர் பெயரைக் காணவில்லை.







June 5th, 2009 at 11:29 am
மூல கதையின் கர்த்தாவின் பெயர்களை விட்டு மொழிபெயர்ப்பாளரின் பெயரை அட்டையில் பதிவது, எவ்விதத்தில் அந்த கதையாளர்களுக்கு பெருமை சேர்க்கும் என்று தெரியவில்லை. பத்திரிக்கை துறையில் அங்கீகாரம், காப்புரிமை போன்றவகைளுக்கு அப்போது அவ்வளவு பிரசித்தம் இல்லை என்பதால், மன்னித்து விடலாம்.
ஓவியங்களில் பால் நிலவின் ஒளியில் அந்த புத்த பிட்சு மற்றும் புத்த பெண்மணி அமர்ந்து உறையாடும் காட்சியில் தான் எத்தனை பரிமாற்றங்கள். ஓவியர் தன்னை பிரபலபடுத்தாமல் விட்டதால், இதன் பிண்ணியில் இருந்த கலைஞரை அடையாலம் காணாமல் போனது பரிதாபம்.
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
ÇómícólógÝ
June 8th, 2009 at 7:58 pm
த.நா. குமாரஸ்வாமி அந்த சமயத்தில் கொஞ்சம் பிரபலமான மொழிபெயர்ப்பாளர். முக்கியமான வங்க எழுத்தாளர்கள் பலரது படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். எனவே மார்க்கெட்டிங் நோக்கத்தில் அவர் பெயரை அட்டையில் போட்டிருக்கலாம். ‘உறையாடுதல்’ என்பதில் ஏதோ அசிங்கமான பொருள் இருப்பதாக எனக்குப் படுகிறது.
June 12th, 2009 at 4:10 am
wow…this blog is stunning. thanks for all of the amazing images.
June 12th, 2009 at 9:31 am
Thanks!
I’d say the same about your blog.
June 13th, 2009 at 11:37 pm
எனக்கும் அந்த படத்தை பார்த்த போது தோனிற்று, எனவே கருத்திடும் போது அது வெளிபட்டிருக்கலாம். இங்கு யாரும் புத்த மதத்தை பின்பற்றுவோர் இருக்க வாய்ப்பிருப்பதால், இந்த விஷயத்தை அப்படியே டீலில் விட்டு விடுவோம்
June 15th, 2009 at 7:20 pm
அருமையான வலைப்பதிவு. “அழகிய படங்களுடன் கூடியது” என்ற தலைப்புத் தொடக்கம் வலைப்பதிவுன் உள்ளடக்கம் வரை கலை நேர்த்தி!
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
June 17th, 2009 at 7:52 pm
மிக்க நன்றி மயூரன்!