கலைஞர் காளிமுத்து

பேராசிரியர் B. Mulkh Raj Anand எழுதிய Kashmiri Shastra. வெளியிட்டது Anand Book Depot. அனேகமாக 1940களிலோ அதற்கு முன்போ வந்த டாக்டர் காளிமுத்து வகை புத்தகம். படங்களை அனேகமாக ‘இன் ஹவுஸ்’ கலைஞர் யாராவது வரைந்திருப்பார். அட்டைப் படத்தை யார் வரைந்தார்களோ. கடைசி படத்தில் உள்ள சிற்றுரைகள் இந்தப் புத்தகத்திற்கு நல்ல முன்னோட்டத்தைத் தருகின்றன.

போலித் தங்கம், லேகியம், களிம்பு, குளிகை வகையறாக்களுக்கு உள்ளே இருக்கும் விளம்பரங்களில் விலைகள் ரூபாய் மற்றும் அணா கணக்கில் தரப்பட்டிருக்கின்றன (பெரும்பாலான விளம்பரங்களைத் தந்திருப்பது அமிர்தசரஸின் ‘Imperial Chamber of Science’).

This entry was posted on Tuesday, June 2nd, 2009 at 6:16 pm and is filed under 1940கள், அட்டைப்படம், அனாமத்து, கோட்டோவியம், சிறப்புப் பதிவுகள், பிற மொழி, புத்தகம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 Responses to “கலைஞர் காளிமுத்து”

  1. ரஃபிக் ராஜா Says:

    மஞ்சள் பத்திரிக்கை என்ற சொல்லுக்கு அர்த்தம் சொறியும் புத்தகம் போல :)

    சிறுவர்கள் வரைந்த ஒவியங்கள் போல படங்கள், தப்புத்தப்பான ஆங்கிலத்தில் முன்னுரை… இதற்கு அவர்கள் நமக்கு தெரிந்த மொழியிலேயே முயற்சித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது :)

    ÇómícólógÝ

  2. "சாத்தான்" Says:

    இதற்கு தினத்தந்தி கன்னித்தீவே பரவாயில்லை போலிருக்கிறது.

Leave a Reply