பொடி டப்பா நகரம்

Vladimir Odoyevskyஇன் The Town in the Snuff-box and Old Father Frost என்ற புத்தகத்திற்கு Alexander Koshkin வரைந்த ஓவியங்கள். பதிப்பித்தது Raduga Publishers (ராதுகா பதிப்பகம்), மாஸ்கோ, 1990. ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் K.M. Cook-Horujy. அனேகமாக முதல் பதிப்பு. கொஞ்சம் அற்புத உலகில் ஆலிஸிலிருந்து கொஞ்சம் எடுத்தது போலிருக்கிறது.

இந்த இரண்டு கதைகளை எழுதிய இளவரசர் விளதீமிர் அதயெவ்ஸ்கி (1804-1869) குழந்தைகளுக்காக நிறைய எழுதியிருக்கிறார். அலெக்சாந்தர் கோஷ்கின் சோவியத் அல்லாத வேறு நாட்டுப் பதிப்பகங்களுக்கும் வரைந்திருக்கிறார்.

இந்தப் படங்கள் முதல் கதைக்கானவை. இரண்டாவது கதைக்கு வேறொரு ஓவியர் வரைந்திருக்கிறார். அவை இங்கு பின்னர் போடப்படும்.

This entry was posted on Tuesday, May 19th, 2009 at 2:13 pm and is filed under 1990கள், ஓவியம், சிறுவர் நூல், பிற மொழி, புத்தகம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

One Response to “பொடி டப்பா நகரம்”

  1. ரஃபிக் ராஜா Says:

    ஆலீஸ் வன்டர்லேன்ட் படங்களை சற்று நியாபகபடுத்தினாலும், இதற்கே உண்டான தனி அம்சமும் தென்படுகிறது. அந்த கை கால் முளைத்தத கத்தி போன்ற அமைப்பு அருமை. :)

    ÇómícólógÝ

Leave a Reply