இயந்திர வாழ்க்கை

ஜெர்மானிய ஓவியர், கார்ட்டுனிஸ்ட் Georg Grosz (1893-1959) 1912 வாக்கில் வரைந்த ஓவியம். ஆங்கிலத் தலைப்பு ‘Going to Work’. ஜார்ஜ் கிராஸின் பாணி இந்த ஓவியத்தில் உள்ளதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அலங்காரங்கள் இல்லாதது. இந்தப் படம் Taschen 1994இல் வெளியிட்ட Grosz என்ற புத்தகத்திலிருந்து ஸ்கேன் செய்தது. புத்தகத்தை எழுதியவர் Ivo Kranzfelder.

இவரது படைப்புகளைப் பற்றிய எனது பழைய இடுகை ஒன்று. விவரங்கள்.Comments are closed.