Within Sight of the Snow

Within Sight of the Snow என்ற புத்தகத்தின் அட்டை. வரைந்தது பிரிட்டிஷ் கலைஞர் Edward Whymper (1840-1911). வெளியீடு Religious Tracts Society (RTS), லண்டன், 1889. அட்டைப்படம் வண்ணத்திலும் தங்க நிறத்திலும் emboss செய்யப்பட்டிருக்கிறது.

கீழ்க்கண்ட படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்த்து இரசிக்க வேண்டியது.
ரிலீஜியஸ் ட்ராக்ட்ஸ் சொசைட்டி, புகழ்பெற்ற Boy’s Own Magazine/Boy’s Own Annualஐ வெளியிட்ட நிறுவனம்.



