Le Rire, 1920

Le Rire என்ற பிரெஞ்சு நகைச்சுவைப் பத்திரிகையின் 4 டிசம்பர் 1920 இதழின் அட்டை. ஓவியம் F. Fabiano. இவர் அந்தக் காலத்தில் பெரிய கை. ஏராளமான பிரெஞ்சுப் பத்திரிகைகளுக்கும் Life பத்திரிகைக்கும் கூட நிறைய வரைந்திருக்கிறார். இந்தப் படம் Michael Horsham எழுதிய ’20s & ’30s Style என்ற புத்தகத்திலிருந்து ஸ்கேன் செய்யப்பட்டது.



April 12th, 2009 at 8:42 pm
ஹா ஹா ஹா…. அந்த சோபா உறை டிசைன், பழைய காலத்து திரைச்சீலைகள் நியாபகப் படுத்துகிறது.
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்