Impressions of Paris

‘Place du Tertre in Montmartre’
இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உள்படப் பல இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் கார்ட்டூன் வரைந்த Mario Mirandaவின் ‘Impressions of Paris’ என்ற புத்தகத்திலிருந்து. 1984இல் வந்த இந்தப் புத்தகம் பாரிஸ் நகரத்தின் சித்தரிப்புகளைக் கொண்டது. அலியான்ஸ் ஃப்ரான்செஸ், ஏர் ஃப்ரான்ஸ், பாங்க் இண்டோசூயஸ் ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் அவரே கொண்டுவந்த புத்தகம் இது. இருமொழிப் புத்தகம். அதாவது முன்னுரையும் படத் தலைப்புகளும் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் இருக்கின்றன. இந்தப் படங்கள் 1985ஆம் ஆண்டுப் பதிப்பிலிருந்து. மேலிருக்கும் படம் அட்டையிலும் உண்டு. வண்ணங்கள் ஸ்கேனில் கொஞ்சம் மாறியிருக்கின்றன.

‘The little Red Car at Montmartre.’

‘Old Paris’

‘Old Paris’

‘An Old Mansion near Rue de Navarre’



April 7th, 2009 at 1:17 am
தோழர்,
அந்த முதல் படத்தை மட்டும் நான் ஒரு மணி நேரம் கூட ரசிக்கலாம் போல இருக்கின்றது.
நான் முதன் முதலில் கோவா சென்றபோது இவர் வாய்ந்த ஓவியப் புத்தகம் ஒன்றை வாங்கியது இப்போதும் நினைவிருக்கிறது.
அருமையான கைவண்ணம்.
இப்போதெல்லாம்? தமிழ் நாட்டில் சொல்லும்படியாக ஓவியர்கள் இந்த கால கட்டத்தில் இல்லை.
கிங் விஸ்வா.
April 7th, 2009 at 9:07 am
நம்ம கதைதான் சோகக் கதையாச்சே…