மின்சாரம் அவசரம்

ஜெர்மானிய AEG நிறுவனத்திற்காக Peter Behrens வடிவமைத்த விளம்பரம். ஆண்டு 1907.

நன்றி: Vintage Poster

This entry was posted on Sunday, April 5th, 2009 at 2:41 pm and is filed under 1900கள், அச்சோவியம், பிற மொழி, விளம்பரம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 Responses to “மின்சாரம் அவசரம்”

  1. கிங் விஸ்வா Says:

    தோழர்,

    உங்களின் விளம்பரமும் உங்களின் பெயரையும் என்னுடைய புதிய பதிவில் உபயோகப் படுத்தி இருக்கிறேன்.

    பாருங்கள்: http://tamilcomicsulagam.blogspot.com/2009/04/advertisements-in-comic-books-walk-down.html

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

  2. ரஃபிக் ராஜா Says:

    1907ல் வெளிவந்த விளம்பரம், அந்த காலத்தில் வித்தியாசமான ஒரு விஷயத்தை சுவாரசியமாக சொல்லி இருக்கலாம். ஆனால், மின்சாரம் வாழ்க்கையுடன் சம்பந்தபட்டு போன இக்காலத்தில், இதன் பொருள் அவ்வளவு சீக்கிரம் விளங்கவில்லை, சாத்தான் நன்பரே…. :)

    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  3. "சாத்தான்" Says:

    ஒரு விஷுவலுக்கு எதற்குப் பொருள்? :-) அது அழகாக இருந்தால் போதாதா? இந்த விளம்பரத்தில் இருக்கும் படம் அந்தக் காலத்து art nouveau இயக்கத்தின் சிறந்த உதாரணங்களில் ஒன்று. Peter Behrensஉம் ஒரு பெரிய கலைஞர். பார்த்ததும் கிறுகிறு என்று இருந்தது. உடனே விவரங்களைத் தேடி எடுத்துப் போட்டுவிட்டேன்.

Leave a Reply