Comments on: பணவீக்கத்தின் அழகியல்

By: "சாத்தான்"
ரஃபிக், நீங்கள் போட்டது நூறாவது கமென்ட். உங்கள் நண்பர்கள் உங்களிடம் ட்ரீட் கேட்கப்போகிறார்கள்.   நீங்கள் சொல்வது போல் அந்தக் காலகட்டத்திற்கு அது பொருத்தமாகத்தான் இருந்தது. ஜெர்மனியில் பல கலை இயக்கங்கள் தோன்றிய பின் மரபுக் கலைகள் எல்லாம் கொஞ்சம் பின்னால் போயிருக்கும்.

By: ரஃபிக் ராஜா
அது இன்னும் சிறப்பு இல்லையா….? ஓவியங்கள் எப்போது பார்க்கினும் அக்காலகட்டத்துக்கு தகுந்தாற்போல தெரிவது

By: "சாத்தான்"
இந்த நோட்டுகளில் இருக்கும் சில படங்கள் சில நூறாண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டிருக்கலாம்.

By: ரஃபிக் ராஜா
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த போது, மக்கள் கட்டு கட்டாக ஆப்கன் பணத்தை வண்டிகளில் கொட்டி எடுத்து செல்லுவதையுடத அதை எடை போடுவதையும் பத்திரிக்கை படங்களில் பார்த்த நியாபகம் வருகிறது. அந்த சோகமான கால கட்டத்திலும் ஜெர்மானிய ஓவியர்களை தங்கள் கற்பனை திறனை தட்டி எழுப்பி எத்தகைய கலோக்கியலான விஷயங்களை தீட்டி இருக்கிறார்கள். ஓவியங்கள் கால சூல்நிலையை தாண்டி ஒரு கலைநுணுக்கம் இருப்பது திறம்பட தெரிகிறது.

மிக அறிய ஓவியங்களின் படையல். பகிர்ந்தமைக்கு நன்றி சாத்தான் நண்பரே.

ÇómícólógÝ