தொப்பி தின்னும் கழுதை

லூசெட் லாஃபிட் (Lucette Lafitte) எழுதிய La Ferme du Père Mathieu என்ற சிறுவர் நூலுக்கு வால்டர் கட்ஸ் (Walter Goetz) வரைந்த கோட்டோவியங்கள். இது 1964இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்ட பாடநூல். முதல் பதிப்பு 1958.

* * *

* * *

* * *

* * *

* * *

வால்டர் கட்ஸ் பெரிய கார்ட்டூனிஸ்ட். 1911இல் ஜெர்மனியில் பிறந்து 1930இல் இங்கிலாந்தில் பிரஜை ஆனார். 1995இல் இறந்தார். The Independentஇல் வந்த அவருக்கான அஞ்சலியில் மேலும் விவரங்கள் இருக்கின்றன.

This entry was posted on Friday, April 24th, 2009 at 3:10 pm and is filed under 1950கள், 1960கள், கருப்பு-வெள்ளை, கோட்டோவியம், சிறுவர் நூல், பாடநூல், பிற மொழி, புத்தகம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 Responses to “தொப்பி தின்னும் கழுதை”

  1. ரஃபிக் ராஜா Says:

    என்ன அருமையான கோட்டோவியங்கள்… இப்போதெல்லாம் இப்படி பட்ட ஓவிய பாணியை சில கார்டூன் ஓவியர்கள் மற்றுமே பின்பற்றுகிறார்கள். வெகுஜன கலைகளின் பொற்காலம் என்று நீங்கள் குறிப்பிடுவதில் எந்த சந்தேகமும் இல்லை, நண்பரே.

    ÇómícólógÝ

  2. "சாத்தான்" Says:

    இந்தக் கலைஞர் கார்ட்டூனிஸ்ட்டுதான். குழந்தைகளுக்கான ஏராளமான புத்தகங்கள் கார்ட்டூன் பாணியிலான சித்திரங்களுடன்தான் வருகின்றன. அதில் கார்ட்டூனைச் சித்திரமாக்குவது இவரது பாணி போல் தெரிகிறது.

Leave a Reply